இவை கல்யாணி ராகத்தில் அமைந்த கொஞ்சம் புகழ் பெற்ற பாடல்கள்..
கல்யாணி ராகம் பற்றி சாருலதா மணி
1.வீனைஅடி நீ எனக்கு , மேவும் விரல் நான் உனக்கு (ஏழாவது மனிதன்)
2.சிந்தனை செய் மனமே (அம்பிகாபதி)
http://youtube.com/watch?v=ke27XZXKh-o
3.அமுதும் தேனும் எதற்கு (தாய் பிறந்தால் வழி பிறக்கும்)
4.தானே தனக்குள் ரசிக்கிறான் (பெரும் புகழும்)
5.கண்ணாலே காதல் கவிதை சொன்னானே (ஆத்மா)
6.தேன் சிந்துதே வானம் (சொல்லத்தான் நினைக்கிறேன்)
7.ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை)
நன்றி : தமிழ் ஒர்குட் குழுமம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வாழ்த்துகள்..
தொடர்ந்து எழுதுங்கள்.. உதவியாக இருக்கும்..
(வேர்டு வெரிபிகேஷன் எடுத்துவிடுங்கள்..)
Post a Comment