கல்யாணி ராகத்தில் அமைந்த திரைஇசை பாடல்கள்-I

இவை கல்யாணி ராகத்தில் அமைந்த கொஞ்சம் புகழ் பெற்ற பாடல்கள்..
கல்யாணி ராகம் பற்றி சாருலதா மணி



1.வீனைஅடி நீ எனக்கு , மேவும் விரல் நான் உனக்கு (ஏழாவது மனிதன்)




2.சிந்தனை செய் மனமே (அம்பிகாபதி)

http://youtube.com/watch?v=ke27XZXKh-o


3.அமுதும் தேனும் எதற்கு (தாய் பிறந்தால் வழி பிறக்கும்)
4.தானே தனக்குள் ரசிக்கிறான் (பெரும் புகழும்)
5.கண்ணாலே காதல் கவிதை சொன்னானே (ஆத்மா)
6.தேன் சிந்துதே வானம் (சொல்லத்தான் நினைக்கிறேன்)

7.ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை)


நன்றி : தமிழ் ஒர்குட் குழுமம்.